Play by Ear Course2026-03-23T07:06:56+05:30

Learn Keyboard by Ear / Play anything you listen

சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படுமா?2026-03-23T06:54:03+05:30

Definitely any doubts will be cleared via whatsapp texts. But you won’t get any doubts after watched video lesson with skipping.

வீடியோ பாடத்தை நீங்கள் தெளிவாக skip செய்யாமல் பார்த்தீர்கள் என்றால் சந்தேகங்கள் வர வாய்ப்பில்லை. அப்படியும் உங்களுக்கு தேவைப்பட்டால் வாட்சப் மூலம் தீர்த்து வைக்கப்படும்.

கட்டணம் கட்டியவுடன் course எப்போது தொடங்கும்?2026-03-23T06:54:31+05:30

Your course materials will be shared as Google Drive Folder/Files to your given Gmail ID within 30 minutes after you paid and shared your screenshot of payment

பணம் கட்டி நீங்கள் screenshot அனுப்பிய 30 நிமிடங்களுக்குள் உங்களுடைய Gmail ID க்கு Google Drive Folder/Files  பகிரப்படும்.

Go to Top